/
மதுரை, திருச்சியில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் புதன்கிழமை பதிவானது.
கரூர்பரமத்தி, சேலம், வேலூர், தருமபுரி ஆகிய நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. வெப்பச் சலனத்தின் காரணமாக ராமநாதபுரம், சாத்தூர், தக்கலை, குழித்துறை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தில் புதன்கிழமை பதிவான வெயிலின் அளவு (ஃபாரன்ஹீட்டில்):
மதுரை, திருச்சி 104
கரூர் பரமத்தி 103
சேலம், வேலூர் 102
தருமபுரி 101
கோவை 99
சென்னை 97
கடலூர் 96
புதுச்சேரி,
பாளையங்கோட்டை 95
நாகப்பட்டினம்,
காரைக்கால் 94
தூத்துக்குடி 93
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

