சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரையில் 105 டிகிரி வெயில்

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 105 டிகிரி வெயில் பதிவானது.

Updated On :22 ஏப்ரல் 2013, 8:14 am

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 105 டிகிரி வெயில் பதிவானது.

இதேபோல கோவை, தருமபுரி, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

மதுரை105

திருச்சி104

பாளையங்கோட்டை,

கரூர் பரமத்தி103

சேலம்102

தருமபுரி101

கோவை100

வேலூர்99

நாகப்பட்டினம் 96

சென்னை மீனம்பாக்கம், கடலூர் 95

புதுச்சேரி94

சென்னை நுங்கம்பாக்கம்93

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.