சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடும்ப ஓய்வூதியதாரர்களின் பாதுகாப்பு நிதி ரூ. 50,000

ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ.

Updated On :22 மார்ச் 2013, 7:15 am

ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: தமிழகத்தில் 7 லட்சத்து 350 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 16,514.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு தொடங்கும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.