/
இளைஞர் நலன் மற்றும் வேலைவாய்ப்புக்கு பட்ஜெட்டில் ரூ. 113 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: தமிழ்நாடு திறன்மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ. 75 கோடியாக இருந்த ஒதுக்கீடு ரூ. 100 கோடியாக உயர்த்தப்படும். மேலும் வடிவமைக்கப்பட்ட திறன் பயிற்சியைத் தொடர்ந்து அளிக்க ரூ. 8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கான சிறப்பு முயற்சிகள் தொடரும். 2013-14-ம் ஆண்டில் இந்தப் பயிற்சியை அளிக்க தொழில்முனையும் திறன்வளர்ச்சி நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

