/
2010-2011-ம் நிதியாண்டில் ரூபாய் 5, 10 மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகிய நோட்டுகளை அச்சிட பாரத ரிசர்வ் வங்கி 2376 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளைவிட அதிகம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுடன் ரூபாய் நோட்டுகளை அச்சிட ஆகும் செலவு குறித்த விவரத்தையும் தந்திருக்கிறது. ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு தயாரிப்பதற்கான செலவு மூன்று ரூபாய் பதினேழு பைசா என்ற அளவில் உள்ளது. அது ஆயிரம் ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடும்போது இது 0.32 சதவீதமாம். ஒரு ஐந்து ரூபாய் நோட்டை அச்சிட ஆகும் செலவு விகிதம் 9.6 சதவீதமாகும். அதாவது ஒரு நோட்டிற்கு 48 காசு செலவாகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

