தர்மசாலா: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் திபெத்திய பெளத்த மதத் தலைவர் 14-வது தலாய் லாமாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனர்."தர்மசாலா: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் திபெத்திய பெளத்த மதத் தலைவர் 14-வது தலாய் லாமாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனர்.ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.தொடர்ந்து, தர்மசாலா மைதானத்தில் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தர்மசாலா சென்றுள்ள நியூசிலாந்து வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


