/
உலகக் கோப்பை கராத்தே போட்டி கிரீஸில் உள்ள கோர்ஃபு நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 8 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.
இதற்காக, இந்திய கராத்தே சம்மேளன பொதுச்செயலர் பரத் சர்மா தலைமையில் இந்திய அணி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியை அகில இந்திய கராத்தே சம்மேளனத் தலைவர் ஆர்.தியாகராஜன் அறிவித்தார்.
வீரர்கள் விவரம்: அர்கோ சாட்டர்ஜி, பிரணாய் சர்மா, ஹர்ஷித் கோயல், கர்ல் வட்சா மற்றும் ராகுல். பயிற்சியாளர்கள்: விர்ஃப் வட்சா, அங்கித் குப்தா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

