/
புணே வாரியர்ஸூக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதன்மூலம் சென்னையில் புணே வாரியர்ஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது சூப்பர் கிங்ஸ்.
புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் தோனி, ரெய்னா ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய வாரியர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சுருக்கமான ஸ்கோர்
சென்னை-164/3
(ரெய்னா 63*, தோனி 45*, பத்ரிநாத் 34, ரைட் 1வி/12, ராகுல் சர்மா 1வி/27)
புணே-127/9
(ஸ்மித் 35, ரிச்சர்ட்ஸன் 26, புவனேஸ்வர் குமார் 24*, மோஹித் சர்மா 3வி/21)
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

