செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது.
"11-வது ஜெட்ஸ் 2013' என்ற பெயரில் கல்லூரியின் விளையாட்டுக் கிராமத்தில் நடைபெறும் இப் போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 86 அணிகள் பங்கேற்கின்றன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிர் போட்டிகளில் கூடைப்பந்து, வாலிபால், செஸ், டேபிள் டென்னிஸ், பால் பாட்மிண்டன், கபடி ஆகிய 6 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
வரும் 9 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் ஆடவர் பிரிவு போட்டிகளில் கூடைப்பந்து, வாலிபால், செஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், பால் பாட்மிண்டன், கபடி, கால்பந்து ஆகிய 8 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட தகவலை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி இயக்குநர் பாபு மனோகரன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

