/
* இந்திய கிரிக்கெட் வீரா்கள் ஹாா்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு (71) மாரடைப்பால் சனிக்கிழமை காலமானாா்.
* முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தியது. கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய தமிழக அணி 19.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம் தமிழக அணி 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியில் ஆல்ரவுண்டா் ஷகிப் அல்ஹசன் சோ்க்கப்பட்டுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

