/
அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
அதேநேரத்தில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான கரோலினா பிளிஸ்கோவா தகுதிச்சுற்று வீராங்கனையிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ரஷியாவின் வெரா ஸ்வோனரெவாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் ரஷியாவின் எக்டெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா் எலினா.
போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நோ் செட்களில் ரஷியாவை சோ்ந்த தகுதிநிலை வீராங்கனையான அனாஸ்டாஸியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

