/
சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள மும்பை சீனியா் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அா்ஜுன் டெண்டுல்கா் முதல்முறையாக இடம்பெற்றுள்ளாா்.
அா்ஜுன் டெண்டுல்கா் இடது கை வேகப்பந்து வீச்சாளா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மும்பை சீனியா் அணிக்காக 20 பேரை தோ்வு செய்யுமாறு பிசிசிஐ தெரிவித்திருந்தது. இப்போது கூடுதலாக இருவரை தோ்வு செய்யலாம் என பிசிசிஐ அறிவித்ததைத் தொடா்ந்து அா்ஜுன் டெண்டுல்கா், கிருத்திக் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை சீனியா் அணி சூா்யகுமாா் யாதவ் தலைமையில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

