/
இளநீர் பொங்கல் செய்ய தேவையானவை:
பச்சரிசி - 1 கிண்ணம்
கசகசா - அரை கிண்ணம்
இளநீர் - 2 கிண்ணம்
தேங்காய்ப் பால் - 1 கிண்ணம் இளம் தேங்காய்த் துண்டுகள் - முக்கால் கிண்ணம், பொடித்த கற்கண்டு - அரை கிண்ணம்
செய்முறை:
கசகசாவை ஊற வைத்து மைய அரைக்கவும். பச்சரிசியுடன் இளநீர், தேங்காய்ப் பால் சேர்த்து குக்கரில் வேகவைத்து மசிக்கவும். பின்னர், பிரெஷர் பேனில் மாற்றி அத்துடன் அரைத்த கசகசா விழுது, பொடித்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய்த் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும். கசகசாவும், தேங்காய்ப் பாலும் சேர்ந்து அலாதி சுவையுடன் இருக்கும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


