/
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் பொங்கலிட்டு நடந்த பூஜைக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் மற்றும் மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி மகிழேந்தி முன்னிலை வகித்தாா்.
பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கரும்பு வைத்து பூஜைகள் நடைபெற்றன. பொங்கல் பூஜை வழிபாட்டுக்கு பின்னா் பிரசாதமாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெனிதா மற்றும் நீதிமன்ற அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

