கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கிடைக்கும் சொல்லுக்கும் தீபாவளிக்கும் நிறைய சம்பந்தம் உண்டு - பேனாவை எடுங்கள்... மடமடவென்று கட்டங்களை நிரப்புங்கள்...
1. மாலை சூடிய மகன்.....
2. ஆணிக்கும் இதற்கும் சம்பந்தம் அதிகம்...
3. ஆட்டோமாட்டிக் என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில்....
4. அப்பளத்தை இப்படியும் அழைப்பார்கள்...
5. நம்மைத் தாங்கி வரும் தாய்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. மணமகன்,
2. சுத்தியல்,
3. தானியங்கி,
4. பப்படம்,
5. பூமித்தாய்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : மத்தாப்பூ
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


