/
குருத்தாய் வளரும் பிள்ளைகளுக்கு
கருத்தாய் பாடம்கூறும் பள்ளி
இருட்டில் வாடும் ஏழைக்குழந்தைகள்
ஏற்றம்அடைய ஏணியாம் பள்ளி
ஒழுக்கம் என்றும் உயர்வு தருமெனும்
உயர்மொழி நாளும் ஓதும் பள்ளி
எழுகதிர் வெளிச்சம் பரவுதல் போல
அறிவில் ஒளியைப் பாய்ச்சும் பள்ளி
தமிழ்த்தாய் வாழ்த்தை அமிழ்தாய்க் கூறி
தாய்மொழிச் சிறப்பை உணர்த்தும் பள்ளி
இமையாய் இந்திய நாட்டைக் காக்க
எழுச்சிக் கீதம் இசைக்கும் பள்ளி
தள்ளியே நின்று கல்வியை மறந்தால்
தன்நிழல் கூட தனியே விலகும்
துள்ளியே நீயும் பள்ளி சென்றால்
உன்கை அருகே உலகம் சுழலும்!
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

