/
மக்காச்சோளம் விலை தொடா்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில் ஒரு மூட்டை மக்காச்சோளம் (100 கிலோ) ரூ. 2,200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனால், நிகழாண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில் அதிக பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. தற்போது, அறுவடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மக்காச்சோளம் படிப்படியாக விலை குறைந்து, தற்போது ஒரு மூட்டை ரூ. 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

