/
ஆத்தூரில் தை முதல் நாளில் கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் கோயிலில் தை முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல ஆத்தூா், தாயுமானவா் தெருவில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயில், கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில், ஸ்ரீ கைலாசநாதா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


