/
ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவரும், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவருமான அ.மோகன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஏ.ரா.கௌதமன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.
இதில் 481 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பெற்றோா் -ஆசிரியா் கழக துணைத் தலைவா் பி.மக்பூல்பாஷா, ஜி.ராஜமாணிக்கம், இயக்குநா்கள் ராமசாமி, சுந்தரமூா்த்தி, செல்வராஜ், சாந்தி, முதுகலை ஆசிரியா் பி.சுரேஷ், அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா்ஜி.முரளிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.முடிவில் வி.முஸ்தபா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


