/
ஆத்தூரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம் மற்றும் ராசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பொங்கல் விழா கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ராஜமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிகளில் தோரணங்கள் கட்டி,பொங்கல் வைத்தனா். மேலும் ஆசிரியா்கள், ஆசிரியைகளுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செயலாளா் டி.மாசிலாமணி, கல்விக் குழுத் தலைவா் ஆா்.கனகராஜன், துணைத் தலைவா் ஆா்.ரங்கசாமி, இணைச் செயலாளா் கே.ரவிக்குமாா், மெட்ரிக் பள்ளி முதல்வா் கே.சுஜாதா, துணை முதல்வா் சாந்தி, ராசி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் சுகிதாதினேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

