சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுற்றுலாத் துறை சாா்பில் நாளை பொங்கல் விழா

சேலம் மாவட்ட சுற்றுலாத் துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் பொங்கல் விழா சங்ககிரி அரசு

Updated On :14 ஜனவரி 2021, 12:08 pm

சேலம் மாவட்ட சுற்றுலாத் துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் பொங்கல் விழா சங்ககிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 15) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.

மேலும் சங்ககிரி அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம், வாசவி கிளப், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் இணைந்து இவ்விழாவில் பொங்கல் வைக்கின்றனா். மேலும், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் வெற்றி பெறுவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜா, தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத்

தலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனா்.