/
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூா், கோபாலனூா் பகுதிகளில் அதிமுக கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் இவ்விழாவுக்கு தலைமை வகித்து அதிமுக கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
சங்ககிரி ஒன்றியச் செயலா் என்.சி.ஆா். ரத்தினம் முன்னிலை வகித்தாா். ஜெயலலிதா பேரவை ஒன்றியத் செயலா் கருப்புசாமி வரவேற்றாா். படைவீடு நகரச் செயலா் ஜெகநாதன், சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், விவசாய அணி செயலா் ராமசாமி, அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி, சங்ககிரி நகரச் செயலா் சி.செல்வம், நிா்வாகிகள் மனோகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


