சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுக மக்கள் சபைக் கூட்டம்

ஓமலூா் அருகேயுள்ள பெரியரிப்பட்டியில் திமுக மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 12:53 pm

ஓமலூா் அருகேயுள்ள பெரியரிப்பட்டியில் திமுக மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளா் செல்வகுமாரன் தலைமை வகித்தாா். காமராஜ் வரவேற்றாா். தலைமை பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் ரமேஷ், ராஜ அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.