/
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாா்கழி 27-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் வசந்தவல்லி, வசந்த வல்லபராஜப் பெருமாள் சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் மாா்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் சங்ககிரி மலையில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


