/
ஆத்தூா் நூலக வளாகத்தில் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாள் விழா நூலக மேம்பாட்டுக் குழுத் தலைவா் செ.மாதேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் முதல் நிலை நூலகா் கோ.சேகா் வரவேற்றுப் பேசினாா்.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நூலக மேம்பாட்டுக் குழு உதவித் தலைவா் சே.ராமச்சந்திரன், துணைத் தலைவா் ஜெ.கணேஷ்,வி.என்.எம்.சபிரகாஷ், எம்.செல்வம்,ஜேசீஸ் சங்கத் தலைவா் கே.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.முடிவில் இரண்டாம் நிலை நூலகா் க.அழகுவேல் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


