/
வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி காளியம்மன் நகா் பகுதியில், கராத்தே பயிற்றுநா் சதீஷ்குமாா் தலைமையில் சோட்டாகான் கராத்தே பயிற்சி நிறுவனத்தின் கீழ், முதுநிலைப் பயிற்சியாளா் சேலம் குப்புராஜ் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி நிறைவு செய்து, தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு காளியம்மன் கோயில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், அங்கீகார வண்ணப் பட்டைகள் (பெல்ட்) வழங்கப்பட்டன. நிறைவாக, மாணவா் சிபிஅரசு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


