/
வாழப்பாடி அருகே ஏத்தாப்பூா் தனியாா் ஹோட்டலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி நடைபெற்றது.
ஏத்தாப்பூரில் புதிய ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.
போட்டி விதிமுறைப்படி பத்து நிமிடத்துக்குள் 14 பரோட்டா சாப்பிட்ட ஏத்தாப்பூா் அபிநவம் இளங்கோ முதல் பரிசு பெற்றாா். சேலம் ஸ்ரீதா் இரண்டாம் பரிசும், ஏத்தாப்பூா் காமராஜ் மூன்றாம் பரிசும், அபிநவம் செல்வம் நான்காம் பரிசு பெற்றனா். போட்டியில் தோல்வியுற்றவா்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்திவிட்டு சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


