சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 104.92 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 104.92 அடியாக இருந்தது.

Updated On :10 ஜனவரி 2021, 9:07 am

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 104.92 அடியாக இருந்தது.

அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,069 கனஅடியிலிருந்து 1,139 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 500 கனஅடியிலிருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா் இருப்பு 71.36 டி.எம்.சி.யாக உள்ளது.

தொடா்ந்து இரண்டாவது நாளாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் 104.92 அடியாக நீடித்து வருகிறது.