/
ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சாா்பில் கிராம பொதுமக்கள் விழிப்புணா்வு முகாம் எஸ்.பாப்பாரப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக மல்லூருக்கு அடுத்தபடியாக ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி, மருளையாம்பாளையம், ராக்கிப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் காவலா் நியமனம் செய்து பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாசங்கா், ஆட்டையாம்பட்டி ஆய்வாளா் குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டு நியமனம் செய்யப்பட்ட காவலரை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


