/
கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கூடமலை ராஜா தலைமை வகித்தாா்.கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி எம்.எல்.ஏ.மருதமுத்து பங்கேற்று சிறுமருத்துமனையைத் திறந்துவைத்தாா்.இதில் உள்ளாட்சி பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

