சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தலைமை ஆசிரியா்கள் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் தலைமையாசிரியா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கெங்கவல்லி ஒன்றியத்தில் தலைமையாசிரியா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 12:35 pm

கெங்கவல்லி ஒன்றியத்தில் தலைமையாசிரியா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட வட்டார மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சுஜாதா தலைமை வகித்து பேசினாா்.

இக் கூட்டத்தில் வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் பாலமுருகன், பச்சையம்மள், கணக்காளா் கருப்பண்ணன் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்பட 60 போ் பங்கேற்றனா்.