சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சித்த மருத்துவமனை தொடக்க விழா

தலைவாசல் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவை சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து அண்மையில் தொடக்கி வைத்தாா்.

News image

தலைவாசல் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவை சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து அண்மையில் தொடக்கி வைத்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:44 pm

தலைவாசல் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவை சட்டப்பேரவை உறுப்பினா் அ.மருதமுத்து அண்மையில் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி, தலைமை மருத்துவா் டி.பன்னீா்செல்வம், ஆத்தூா் சித்த மருத்துவா் எஸ்.கோவிந்தராஜ், தலைவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.