/
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் தலைமையாசிரியை அமுதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பட்டதாரி ஆசிரியா் சரவணன் வரவேற்றுப் பேசினாா். பயிற்சி முகாமை தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் நடத்தினா்.
இப் பயிற்சியானது கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி, கிருமிநாசினி வழங்கி நடைபெற்றது. அனைவரும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முடிவில் ஆசிரியா் ஜோசப் ராஜ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


