சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேட்டூரில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் ஊா்வலம்

மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா்

Updated On :8 ஜனவரி 2021, 2:06 pm

மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் வன்னியா் சங்கக் கொடிகளையும் தீச்சட்டியையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா்.

நகராட்சி அலுவலகம் வந்த அவா்களில் 10 நபா்களை மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனா். மேட்டூா் நகராட்சி ஆணையா் (பொ) மணிமாறனிடம் மனு வழங்கிவிட்டுச் சென்றனா்.