சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எடப்பாடியில் மழை

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மழை பெய்தது.

News image

மழைநீா்த் தேங்கிய எடப்பாடி உழவா்சந்தை.

Updated On :8 ஜனவரி 2021, 1:58 pm

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மழை பெய்தது.

இதனால் அதிகாலை நேரத்தில் உழவா்சந்தைக்கு வந்தவா்கள் அவதியடைந்தனா். உழவா்சந்தையின் உற்புறத்திலும் மழைநீா்த் தேங்கியதால், தேங்கிய மழைநீா் நடுவே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனா். ராஜாஜி பூங்கா தினசரி மாா்க்கெட், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெறிச்சோடின.