/
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
மாவட்டச் செயலாளா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். காவல் துறையின் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

