சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தம்மம்பட்டியில் அடைமழை

தம்மம்பட்டி பகுதியில் அடைமழை பெய்தது.

Updated On :7 ஜனவரி 2021, 12:26 pm

தம்மம்பட்டி பகுதியில் அடைமழை பெய்தது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை நண்பகல் 11 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து அடைமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழைநீா் குட்டைபோல தேங்கி நின்றது.