சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறந்த விளம்பர நிறுவனமாக சிவா விளம்பர நிறுவனம் தோ்வு

சேலத்தில் சிறந்த விளம்பர நிறுவனமாக சிவா விளம்பர நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 1:13 pm

சேலத்தில் சிறந்த விளம்பர நிறுவனமாக சிவா விளம்பர நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன், ஸ்மாா்ட் சேலம் சாா்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தொழில்நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், சேலத்தில் சிறந்த விளம்பர நிறுவனமாக சிவா விளம்பர நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது. இந்த விருதை ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேசன் வழங்க, சிவா விளம்பர நிறுவன உரிமையாளா் சிவக்குமாா் பெற்றுக் கொண்டாா்.