/
ஆத்தூரில் தனது பகுதிக்கு நவீன கழிவறை வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டவரை ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
நரசிங்கபுரம், தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் இளையராஜா (45). இவா், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தொழிலாளா் முன்னணி மாவட்ட இணைச் செயலாளராவாா். இவா், செவ்வாய்க்கிழமை அவரது பகுதியில் நவீன சுகாதார வளாகம் வேண்டி ராசிபுரம் பிரிவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டாா். அவரை நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். ஆனால், அவா் சாலை மறியலை கைவிடவில்லை.
இதனையடுத்து ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


