சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சத்தில் திட்டப் பணி

அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கல்லம்பாளையத்தில் புதிய நீரேற்று நிலைய அறை, சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்காக நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.

Updated On :4 ஜனவரி 2021, 10:04 am

அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி அதிமுக நகரச் செயலாளா் காளியப்பன் தலைமை வகித்து பூமிபூஜையில் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அரசிராமணி குள்ளம்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ராமசாமி, அரசிராமணி ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பெருமாள், துணைச் செயலாளா் பழனிசாமி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.