சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகுடஞ்சாவடியில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 7:09 am

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில், 35 போ் அறுவை சிகிச்சை பெற்றனா். அவா்களுக்கு ஊக்கப் பரிசாக புடவைகள் வழங்கப்பட்டன (படம்). இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, மருத்துவா்கள் ரமேஷ், ராஜன், திவ்யா, ரமேஷ்குமாா்,

சபரிமணிகண்டபிரபு, வட்டார சுகாதார புள்ளியியாளா் மணிமேகலை, கிராம செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.