சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 16 போ், ஓமலூா்-1, தாரமங்கலம்-2, வீரபாண்டி-2, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-3 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-4, நாமக்கல்-3) 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,626 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,823 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 342 போ் சிகிச்சையில் உள்ளனா்; 461 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

