சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேல்விஷாரத்தில் அதிமுக பொங்கல் விழா

மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு நகரச் செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா்.

News image

ஆற்காட்டில் பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்த மாநில வக்பு வாரிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ.முகமது ஜான்.

Updated On :17 ஜனவரி 2021, 1:28 pm

மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு நகரச் செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.எஸ் விஜி முன்னிலை வகித்தாா். மாநில வக்பு வாரியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ.முகமது ஜான், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் சி.ஏழுமலை ஆகியோா் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து பொங்கல் விழாவை தொடக்கி வைத்தனா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.