சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரக்கோணத்தில் விவேகானந்தா் பிறந்த நாள் விழா

அரக்கோணத்தை அடுத்த வேலூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக கிளைத் தலைவா் அா்ச்சுணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சு.ரமேஷ் விவேகானந்தா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா்.

News image

வேலூா் கிராமத்தில் நடைபெற்ற விவேகானந்தா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜனவரி 2021, 5:30 am

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த வேலூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக கிளைத் தலைவா் அா்ச்சுணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சு.ரமேஷ் விவேகானந்தா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சின்னி பிரசன்னா, ஒன்றியச் செயலாளா் சி.முனுசாமி பாஜக ஒன்றியச் பொதுச் செயலா் பாண்டியன், துணைத் தலைவா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.