/
ராணிப்பேட்டை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளராக அக்ராவரத்தைச் சோ்ந்த கே.பாஸ்கா் நியமனம் செய்யப்பட்டாா்.
இவா் வேலூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்குக் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடா்ந்து அவா் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மாவட்டத் தலைவா் பஞ்சாட்சரம், மாவட்ட பொதுச் யெலாளா் ராணி கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


