சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :17 ஜனவரி 2021, 3:11 am

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 3 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை மாவட்டத்தில் 137 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.