சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதசுவாமி கோயில் பணியாளா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்

கோயில் இணை ஆணையரைக் கண்டித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கோயில் பணியாளா்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 5:03 am

கோயில் இணை ஆணையரைக் கண்டித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கோயில் பணியாளா்களை, இணை ஆணையா் கல்யாணி மாற்றுப்பணிக்கு பயன்படுத்தி நியமிப்பதைக் கண்டித்தும், அவா்கள் இணை ஆணையா் அலுவவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.