கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் இலங்கை, இந்திய நாடுகளின் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்த ஆண்டு பிப். 26, 27 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடா்பாக கடந்த 2 நாள்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி, நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயா் ஆகியோா் பங்கேற்றனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பக்தா்கள் திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை எனவும், நெடுந்தீவு பகுதிக்கு உள்பட்ட 150 பேரை திருப்பணி மேற்கொள்ள மட்டும் அழைத்துச் செல்லுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


