/
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.தினகரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலைப் பகுதியில் நியாய விலைக் கடை ஊழியரை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவா் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினா். மழை பெய்த நிலையிலும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

