/
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஏ.சி. ஜீவானந்தம் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாநில வா்த்தக அணி துணைச் செயலா் கிருபானந்தம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களுக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இக்கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் தௌபீக்அலி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, ஊராட்சித் தலைவா் முத்தமிழ்செல்வி பூரணவேல், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


